Episodes
Episodes
Sunday Jun 05, 2022
Sunday Jun 05, 2022
Ever thought of how an actor's life will be? Are they always happy all the time, are they sad all the time? Let's listen to this podcast. நடிப்பு என்பது சாதாரணம் அல்ல. எந்த நிலையிலும் தங்களின் சொந்த வாழ்க்கையை ஒதுக்கிவிட்டு கேமரா முன் ஒரு கதாபாத்திரமாக மாற வேண்டும். அவர்தான் நடிகர். அந்த நடிகர் வாழ்க்கை எப்படி இருக்கும் ?
Saturday Jun 04, 2022
How do you lose weight realistically? எடையை குறைக்கிறதுக்கு முன்னாடி என்ன செய்யணும்?
Saturday Jun 04, 2022
Saturday Jun 04, 2022
Losing weight is challenging but what you should do before losing the weight? Check this out.
எடையை குறைக்கிறதுக்கு முன்னாடி என்ன செய்யணும்?
Wednesday Jun 01, 2022
Are we gifting plastics to our future generations? இந்த பிளாஸ்டிக்க எதாவது செய்வோமா?
Wednesday Jun 01, 2022
Wednesday Jun 01, 2022
We all know about plastics and how these plastics can harm our planet. What do we know about them and what can we do about them? Are we really going to give our next generation just the plastics? Think about it. We need to change, we have to make the change. Listen to this podcast about plastics. நெகிழி என்பது சத்தமில்லாத ஆயுதம். இந்த ஆயுதம் அணைத்து கொடிய ஆயுதங்களை காட்டிலும் கொடிது. நாம் நம் அடுத்த தலைமுறையினருக்கு இந்த நெகிழியைத்தான் பரிசாக அளிக்க போகிறோமா? நாம் மாற வேண்டும், மாற்றங்களை கொண்டு வர வேண்டும், நெகிழி உபயோகத்தை ஒழிக்க வேண்டும்.
Monday May 30, 2022
Tamil cinema fans truth and atrocities | தமிழ் சினிமா ரசிகனின் அட்டூழியம்
Monday May 30, 2022
Monday May 30, 2022
We all know Indian cinema fans are some of the craziest fans in the world. They go above and beyond to do some extreme activities during their favourite actor's movie release. In this podcast, we are going to see some of the truth and atrocities of the Tamil cinema fans. தமிழ் சினிமாவின் ரசிகர்களின் உண்மை முகம் மற்றும் அவர்கள் சினிமா மோகத்தால் செய்யும் அட்டூழியங்கள்.
Monday May 30, 2022
Do we really need Horlicks for us? நமக்கு ஹார்லிக்ஸ் தேவையா?
Monday May 30, 2022
Monday May 30, 2022
Horlicks came to India with the British Army; the end of World War I, It became a family drink and the status symbol in upper middle class Indians and rich classes. Do we really need Horlicks as our daily supplement? Listen to this podcastஹார்லிக்ஸ் நம்ம வாழ்கையில பெரிய இடத்தை பிடிச்சி இருக்கு. நாம என் ஹார்லிக்ஸ் குடிக்கிறோம்? இந்த ஹார்லிக்ஸ் நமக்கு உண்மையில தேவையா? இந்த கேட்பொலிய கேளுங்க
Friday May 27, 2022
Gaming Industry - A $300 billion worth!!! கேமிங் உலகம் இவ்வளவு பெரிசா?
Friday May 27, 2022
Friday May 27, 2022
A game world is a place of imagination and is usually placed in an alternate fictional universe and its aim is to immerse the player and make them feel as if they are in control of this game world with their decisions and actions affecting everything around them. Games are a great way to relieve stress (really?) chill out with your buds and have a great relaxing time. However, we take this for granted as we all have a tonne of games right at our fingertips, but it wasn’t the same always. Listen to this podcast to know the worth of Gaming.
இந்த கேமிங் உலகம் ஒரு வேற்று உலகம். இதில் பலனடைத்தோர் சிலர், மோசமடைந்தோர் பலர். இந்த உலகத்தின் வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ள இந்த கேட்பொலியை கேளுங்க
Friday May 27, 2022
How to come to Canada as a student? கனடாவிற்கு படிக்க வருவது எப்படி?
Friday May 27, 2022
Friday May 27, 2022
This video is about Canada and how to come to Canada as a Student. We are not immigrant consultant and we are not promoting anything. We are just sharing our living experience in Canada. It is purely your decision to make the choice of coming to Canada or not. If you haven't watched our video regarding Canada immigration, please click the following links இது எங்களோட சொந்த அனுபவம், இதெல்லாம் உங்களுக்கு இங்க நீங்க வரும்போது உதவியா இருக்கும்.
Wednesday May 25, 2022
Why should you Travel? நீங்கள் ஏன் பயணிக்க வேண்டும்?
Wednesday May 25, 2022
Wednesday May 25, 2022
Travel takes us out of our comfort zones and inspires us to see, taste and try new things. It constantly challenges us, not only to adapt to and explore new surroundings, but also to engage with different people, to embrace adventures as they come and to share new and meaningful experiences with friends and loved one. பயணங்கள் கொடுக்கும் அனுபவங்கள், அதி அற்புதமானவை. பேருந்தில் ஜன்னலோர இருக்கை, இசைஞானியின் பாடல், மெல்லிய சாரல், மண்வாசனை அனைத்தும் ஒருசேர வாய்ப்பது வரம். உடல் நோய் முதல் உளநோய் வரை குணப்படுத்தும் சக்தி பயணங்களுக்கு உண்டு. பல்வேறு நாடுகளைக் கண்டுபிடிக்க உதவியாக இருந்தவையும், பல்வேறு கலாசாரங்களை உள்வாங்க வழிகாட்டியாக இருப்பவையும் பயணங்களே. வாஸ்கோடகாமா, கொலம்பஸ் எனப் பலரும் புதிய இடங்களை உலகுக்கு அறிமுகப்படுத்தப் பயணங்களே உதவின. நாடோடியாகத் திரிந்த மனித சமுதாயம், அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து சென்றதற்குக் காரணமும் பயணங்களே!
Your Title
This is the description area. You can write an introduction or add anything you want to tell your audience. This can help potential listeners better understand and become interested in your podcast. Think about what will motivate them to hit the play button. What is your podcast about? What makes it unique? This is your chance to introduce your podcast and grab their attention.