Episodes
Episodes



Monday Jan 16, 2023
Monday Jan 16, 2023
Overall 1.5 crore people from north India are residing in Tamilnadu. With the rapid growth of north Indians populations will lead to occupying the entire Tamilnadu? Will Tamil people survive in between north Indians? தென்னிந்திய மாநிலங்களுக்கு வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வருவதற்கான காரணங்கள், தொழிலாளர்கள் உள்நாட்டுக்குள்ளேயே குடிபெயர்வதற்கான தேவை, அதனால் உண்டாகும் தாக்கம் உள்ளிட்டவை இக்கேட்பொலியில் கேட்போம்.



Tuesday Jan 03, 2023
What will happen in 2023? 2023-ல் என்ன நடக்கும்?
Tuesday Jan 03, 2023
Tuesday Jan 03, 2023
Let's see what 2023 hold for us. இந்த 2023-ல என்னல்லாம் நடக்க போகுதுன்னு கேளுங்க



Friday Dec 23, 2022
Friday Dec 23, 2022
How does holiday season will look like in Canada. கனடால கிறிஸ்துமஸ் அப்டினாலே ஒரே குதூகலதாம். எங்க பாத்தாலும் பனி, அலங்காரம், மக்கள் கூட்டம்னு சிறப்ப இருக்கும். அந்த கொண்டாட்டம் எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்க இந்த போட்காஸ்ட் கேளுங்க



Thursday Dec 22, 2022
Why do we fall in love? நாம என் காதல்ல விழுறோம்?
Thursday Dec 22, 2022
Thursday Dec 22, 2022
We do have various reasons to fall in love? How are we falling in love with other people and many people? is it not a wonder? Let's hear it. காதல்ல விழாத மனுஷனே இல்லன்னுதான் சொல்லணும். எப்படி நாம காதல்ல மாட்டிக்கிறோம்? கேப்போமா?



Sunday Dec 11, 2022
Who don’t like Rajinikanth? ரஜினியை யாருக்கு பிடிக்காது?
Sunday Dec 11, 2022
Sunday Dec 11, 2022
Rajinikanth is an Indian icon, everyone likes Rajinikanth. There are very few who don't like Rajinikanth. His life is an inspiration and give motivation to lots of youngsters who wants to be successful in life. ரஜினியை பிடிக்காதவங்க யாராவது இருக்க முடியுமா? அவங்களோட வாழ்க்கையே ஒரு எடுத்துக்காட்டு. வாழ்க்கையில் முன்னேறுனம்னு நினைக்கிறவங்களுக்கு ரஜினியோட வெற்றி ஒரு உத்வேகம்.



Friday Dec 02, 2022
Friday Dec 02, 2022
I visited few tribal places near kothagiri. This podcast is all about my travel experience. It is fun to listen. பயணங்கள் எல்லாம் முடிவதில்லை, முடிவடையும் பயணம் மறப்பதில்லை. என்னுடைய மாற்றமுடியாத கோத்தகிரி பயணம்.



Monday Nov 14, 2022
Why do we get angry? கோவம் ஏன் வருது?
Monday Nov 14, 2022
Monday Nov 14, 2022
Anger is an emotion characterized by antagonism toward someone or something you feel has deliberately done you wrong.கோபம் ஏன் வருகிறது? பரிணாமரீதியாக பார்த்தால் இரண்டு காரணங்களை சொல்கிறார்கள் அறிவியலாளர்கள். முதல் காரணம், கோபம் என்பது ஒரு விலங்கு தன்னை எதிரிகளிடமிருந்து தற்காத்து கொள்ளவும் இரை தேடல், இணை தேடல் போன்ற விஷயங்களில் தனக்கு போட்டியாக வருபவர்களை பயமுறுத்தி விரட்டவும் உருவான ஒரு செயல்.



Thursday Nov 03, 2022
Rainfall and us. மழையும் நாமும்
Thursday Nov 03, 2022
Thursday Nov 03, 2022
Rainfall is one of the best thing that could happen to human beings and other living things on Earth. But is it true? is it the best thing or the worst thing? Are we maximizing the rainfall benefits? Are we enjoying the rain? Let's hear it. மழை என்பது ஒரு வரம் சில நேரங்களில் அதுவே சாபம். நாம் அனைவரும் மழையின் மகத்துவத்தை உண்மையில் அறிந்திருக்கிறோமா? இந்த மழையை ரசிப்பவர் யார்? மழையை வெறுப்பவர் யார்? நீங்க மழைய கொண்டாடி இருக்கீங்களா? இல்லையா? இந்த கேட்பொலிய கேளுங்க

Your Title
This is the description area. You can write an introduction or add anything you want to tell your audience. This can help potential listeners better understand and become interested in your podcast. Think about what will motivate them to hit the play button. What is your podcast about? What makes it unique? This is your chance to introduce your podcast and grab their attention.