Episodes
Episodes



Saturday Jul 02, 2022
Are Electric vehicles good for this planet? மின்சார வாகனங்கள் இந்த பூமிக்கு நல்லதா?
Saturday Jul 02, 2022
Saturday Jul 02, 2022
EV world is here, we all know that EV's are one of the best alternative for the gas powered cars. But does EV worth the hype or is it a big marketing strategy to boost sales? Check this out. மின்சார வாகனங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த மின்சார வாகனங்கள் உண்மையில் நல்லதா இல்ல ஏமாத்து வேலைய?



Wednesday Jun 29, 2022
Being Good in the world is good? நல்லவங்களா இருக்கிறது நல்லதா?
Wednesday Jun 29, 2022
Wednesday Jun 29, 2022
We all live a life that has good principles and good morals. Is being good, really worth it? Or it's just a way that many people want us to control? Let's see if we all have to live our whole life as a good human being? நாம எல்லாரும் வாழற வாழ்க்கையில நல்லவங்களா இருக்கணும்னு சொல்லி சொல்லி வளர்த்தாங்க. நல்லவங்களா வளராது சுலபமா? இல்ல நல்லவங்க மாதிரி நாம எல்லாரும் நடிக்கிறோமா ?



Thursday Jun 23, 2022
Is it worth buying branded products? ஆடம்பர பொருட்கள் வாங்கிறது தேவையா?
Thursday Jun 23, 2022
Thursday Jun 23, 2022
We all know how the cost and the quality brand products are. Are we addicted to these brands? Are these brands over rated? Do we really need branded products? or is it just hyped up things? Let's figure it out. ஆடம்பர வாழ்க்கை ஆடம்பர பொருட்கள் ஆடம்பர செலவுகள். இதெல்லாம் நம் வாழ்க்கைக்கு தேவையா? ஆடம்பரம் என்பது கண்கட்டி வித்தையா அல்லது அது நாமும் அவசியமா?



Wednesday Jun 22, 2022
Wednesday Jun 22, 2022
What will the world look like if all humans had super powers? Will world be better or will it become worse than now? எல்லாருக்கும் சூப்பர் ஹீரோ ஆகணும்னு கனவு இருக்கும், அப்படி எல்லாரும் ஒரு நாள் சூப்பர் ஹீரோ ஆயிட்டா, இந்த பூமி எப்படி இருக்கும்?



Sunday Jun 19, 2022
Is water more valuable than gold? தண்ணீரா? தங்கமா?
Sunday Jun 19, 2022
Sunday Jun 19, 2022
We all know how important water is. Without water we can't survive, but are we trying to do something about it? Or just careless about like other things. Let's take a look. தண்ணி இல்லாம யாரும் இருக்க முடியாது. தண்ணீரை நாம ஒழுங்கா பாத்துக்குறோமா? தண்ணி அவ்வளவு முக்கியமா?



Thursday Jun 16, 2022
What do you think about sleeping? Do we really need sleep? தூக்கம் நமக்கு தேவையா?
Thursday Jun 16, 2022
Thursday Jun 16, 2022
We all are taking sleep light. We don't really sleep well, are we? Do we really need good sleep or its just a myth? Let's listen to this podcast. நாம் சரியா தூங்குறோமா? தூக்கம் அவ்வளவு முக்கியமா? தூக்கம் இல்லாம இருக்க முடியுமா ? தூக்கம் இல்லனா என்ன நடக்கும்?



Saturday Jun 11, 2022
Are humans the next slaves on this planet? இந்த பூமியின் அடுத்த அடிமைகள் மனிதர்களா?
Saturday Jun 11, 2022
Saturday Jun 11, 2022
Artificial intelligence is the simulation of human intelligence processes by machines, especially computer systems. Specific applications of AI include expert systems, natural language processing, speech recognition and machine vision. ரோபோடிக் என்பது ஓர் இயந்திரம். அதனால் தன்னிச்சையாக செயல்பட முடியாது. அதனுடன் ஒரு கணினி அமைப்பை (Computer System) இணைத்து செயல்படுத்தினால் அதனால் இயங்க முடியும். அப்படி இயங்க வைக்கும் ஆற்றல் உள்ள ஒரு திறனை மனிதனுடைய மூளையின் நியூரல் ப்ரோக்ராமை அடிப்படையாக வைத்து அதன் உதவியுடன் செயற்கையாக உருவாக்கி, அதன் மூலம் பகுப்பாய்வு செய்வதே செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம்



Thursday Jun 09, 2022
Do I have a future in Canada? கனடாவில் என் எதிர்காலம் எப்படி இருக்கும்?
Thursday Jun 09, 2022
Thursday Jun 09, 2022
Moving to Canada? or planned to move? listen to this before you move. Even if you not, it will be interesting.
கனடாக்கு வர போறீங்களா? வரதுக்கு யோசிச்சிட்டு இருக்கீங்களா? இத கேளுங்க
கனடா வாழ்க்கை எப்படி இருக்கும்? கனடாவில் என் எதிர்காலம் எப்படி இருக்கும்?

Your Title
This is the description area. You can write an introduction or add anything you want to tell your audience. This can help potential listeners better understand and become interested in your podcast. Think about what will motivate them to hit the play button. What is your podcast about? What makes it unique? This is your chance to introduce your podcast and grab their attention.