Episodes
Episodes
Thursday Aug 25, 2022
Why Hindu Gods are white? இந்து கடவுள்கள் ஏன் வெள்ளையா இருக்காங்க ?
Thursday Aug 25, 2022
Thursday Aug 25, 2022
We all know Gods don't have color, gender or race. God is beyond everything, that's what everyone says. If not why Hindu gods are white in pictures and idols? If not all, most of the gods are white, why and how? Let's take a look. நாம கருப்பு, நம்ம தாத்தா பாட்டி கருப்பு, நம் மூதாதையர் கருப்பு அப்போ எப்படி நம்ம சாமிங்க மட்டும் வெள்ளையா இருக்காங்க? காலெண்டர்ல, டிவியில, சினிமால வர முக்கால்வாசி சாமிங்க வெள்ளையா இருக்குக்காங்க, அது எப்படி? என்னனு பாப்போம்?
Sunday Aug 14, 2022
Sunday Aug 14, 2022
North Chennai has always shouldered the reputation of being a polluted, unsafe region, never receiving its due credit when it comes to stories about Chennai city. Is it true? Take a look at it. வடசென்னை பத்தி எப்பவுமே ஒரு தவறான கருத்து இருக்கு, அது மோசமா மக்கள் வாழும் இடம், அழுக்கான இடம், பண்பில்லாத மக்கள் வாழும் இடம். இதெல்லாம் உண்மைகள் இல்ல, எப்படி? இந்த வளையொழிய கேளுங்க
Thursday Aug 11, 2022
Are Women better than men? ஆண்களை விட பெண்கள் சிறந்தவர்களா?
Thursday Aug 11, 2022
Thursday Aug 11, 2022
We all know how powerful Women can be and the limitless achievements they can attain. But when it comes to men, can women out perform men in everything? May be. Listen to this podcast. பெண் என்பவள் எதையும் சாதிக்க கூடியவள். பெண் நினைத்தால் எதுவும் சாத்தியம். ஆனால் ஆண்களை விட அந்த பெண் சிறந்தவளா? இருக்கலாம்? இந்த வளையொலிய கேளுங்க.
Sunday Aug 07, 2022
Is watching porn a crime? ஆபாச படங்கள் பாக்கிறது குத்தமா?
Sunday Aug 07, 2022
Sunday Aug 07, 2022
Do you watch porn movies? are you addicted to it? Do you think, is watching porn movie is a crime? or is it acceptable in the society? Let's take a look. நீங்க ஆபாச படங்கள் பாக்கறீங்களா? இந்த சமூகத்துல ஆபாச படங்கள் பாக்கிறது தப்பா? இல்லையா?
Sunday Jul 31, 2022
What is success to you? வெற்றின்னா உங்கள பொறுத்தவரை என்ன?
Sunday Jul 31, 2022
Sunday Jul 31, 2022
Success can be in many ways. Do you believe in success? Do we have to run our whole life to be successful? Listen to this podcast to understand what is success and what we need to do to achieve success? வெற்றி என்றால் என்ன? உண்மையில் வெற்றின்னு ஒண்ணு இருக்குதா? நம்மள வாழ்க்கை பூரா ஓடவைக்கிற ஒரு உந்து சக்தியா இல்ல கண்கட்டி வித்தையா? வெற்றி பின்னாடி நாம ஓடிட்டே இருக்கணுமா? இந்த வளைஒளிய கேளுங்க
Wednesday Jul 20, 2022
Does Karma exist? Do you fear Karma? கர்மான்னு ஒண்ணு இருக்கா? கர்மாக்கு பயப்படுவீங்களா?
Wednesday Jul 20, 2022
Wednesday Jul 20, 2022
Karma is a word meaning the result of a person's actions as well as the actions themselves. It is a term about the cycle of cause and effect. According to the theory of Karma, what happens to a person, happens because they caused it with their actions. Do you believe in that? Does Karma really exist? Do you fear Karma? கர்மா அல்லது வினைப்பயன் என்பது ஒருவரின் தற்போதைய மற்றும் முந்தைய ஜென்மத்தில் செய்த செயல்களின் கூட்டுத்தொகையாகும், இது எதிர்கால இருப்பில் அவர்களின் தலைவிதியை தீர்மானிக்கிறது. கார்மன்னு ஒண்ணு இருக்கா? கர்மாக்கு பயப்படுவீங்களா?
Saturday Jul 16, 2022
Do you drink milk every day? நீங்க தினமும் பால் குடிக்கிறீங்களா?
Saturday Jul 16, 2022
Saturday Jul 16, 2022
Do we need milk? Can you answer that question in one shot? Yes, I can. We don’t need milk, like many other things in the world, we were conned into believing otherwise. பால் அத்தியாவசியமான உணவா? இல்ல அப்படி நம்ப வெச்சிருக்காங்களா? நீங்க தினமும் பால் குடிக்கிறீங்களா? இந்த வலைஒலியை கேளுங்க
Saturday Jul 09, 2022
Is buying pet a humane thing to do?செல்ல பிராணிகளை விலைக்கு வாங்குவது சரியா?
Saturday Jul 09, 2022
Saturday Jul 09, 2022
Why people adopt pets vs buy, & vice versa? எது வேண்டுமானாலும் காசு குடுத்து வாங்கிடலாம்? உயிருள்ள மிருகங்கள்? அது சரியாய் வாழ்க்கை முறையா? இல்ல மனிதன் என்ற திமிரா?
Your Title
This is the description area. You can write an introduction or add anything you want to tell your audience. This can help potential listeners better understand and become interested in your podcast. Think about what will motivate them to hit the play button. What is your podcast about? What makes it unique? This is your chance to introduce your podcast and grab their attention.