Episodes
Episodes



Thursday Oct 20, 2022
Do Aliens Exist? ஏலியன்ஸ் (வேற்றுகிரக வாசிகள்) உண்மையிலேயே இருக்காங்களா?
Thursday Oct 20, 2022
Thursday Oct 20, 2022
Alien research is an ongoing since humans became advanced in Science. The search for extra terrestrial life is increasing day by day. There are lots of speculations about the existence of Aliens. Some say it's real, some say its not. However, we don't really know. Let's hear some about the existence of Aliens. இந்த பிரபஞ்சம் மிக பெரியது அதில் கோடானுகோடி கோள்கள் நட்சத்திரங்கள் அடங்கியுள்ளது. எப்படி பூமியில் மனிதர்கள் இருக்கின்றாரோ அதே போல் வேறு கிரகத்தில் மனிதனை போன்று புத்திசாலித்தனமா உயிரினங்கள் இருக்க வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. அப்படி இருந்தால் அவர்கள் இப்பொழுது எங்க இருக்கிறார்கள்? பூமியிலா அல்லது வேறு எங்கோ இருந்துகொண்டு நம்ம பார்த்து கொண்டிருக்கின்றனரோ?



Monday Oct 10, 2022
Are men better than women? பெண்களை விட ஆண்கள் சிறந்தவர்களா?
Monday Oct 10, 2022
Monday Oct 10, 2022
We all know how important is the gender equality is? The debate about who is better men or women is been around thousands of years. We still don't have concrete answer for that. Let's listen what this podcast say about that? யார் யாரைவிட சிறந்தவர்கள்? ஆண்களா அல்ல பெண்களா? இந்த கேள்வி பல நூற்றாண்டாய் இப்பூமியில் மனிதர்களிடையே வளம் வந்து கொண்டிருக்கிறது. இதற்கு பதில் இன்னமும் சரியாக சொல்லப்படவில்லை. இந்த வளைஒளியில் என்னதான் சொல்லறாங்கன்னு கேட்போம்.



Friday Oct 07, 2022
Friday Oct 07, 2022
The total number of heart attacks in the United States is lower than ever before. That’s great news, right? But don’t celebrate yet because there’s one worrisome problem: Heart attacks are increasing in young adults under the age of 40 — including those in their 20s and 30s. Knowing what’s behind the rise in heart attacks in young adults can help you take steps to protect your health and prevent cardiovascular disease. இந்தியாவில் தான் மற்ற நாட்டை விட நோய்களின் எண்ணிக்கையும் அதிகம் உள்ளது. அதிலும் நோய்கள் இப்போதெல்லாம் இளைய தலைமுறையினரை குறி வைத்தே வருகிறது. இந்த வகையில் மாரடைப்பும் அடங்கும். ஏன், இளம் வயதிலே மாரடைப்பு இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கு வருகிறது என்பதை இனி அறிந்து கொள்வோம்.



Monday Oct 03, 2022
Monday Oct 03, 2022
I finally watched Ponniyin selvan 1. Did I enjoy or did I not? Did the movie fulfill the expectations or is it really bad like other reviewers say? Listen to this podcast, you will know. ஒரு வழியா பொன்னியின் செல்வன் பாகம் 1 பாத்தாச்சு. படம் நல்லா இருக்கா இல்ல மத்தவங்க சொல்லற மாதிரி மொக்கையா இருக்கா? இத கேளுங்க.



Friday Sep 30, 2022
Friday Sep 30, 2022
We all know how much Indians love cricket. Sometimes the love for the game and players go above and beyond. Is it reasonable that only cricket is the most celebrated game than any other game in India? Is it really worth it or is it just a business? Let's take a look. கிரிக்கெட் என்பது இந்தியர்களின் வாழ்வில் ஒரு பங்காகவே மாறிவிட்டது. என் இவ்வளவு ஆர்வம் கிரிக்கெட்டின் மீது? ஏன் இந்த வெறி? எப்படி இந்த கிரிக்கெட் இவ்வளவு பிரபலமாகியது. இந்தியாவில் என் கிரிக்கெட்டை ஒரு மதம் போல் வழிபடுகின்றனர்?



Monday Sep 26, 2022
Monday Sep 26, 2022
We all know the Magnum opus movie Ponniyin Selvan is releasing in theaters on September 30. At the same time, Selva Ragavan's, Dhanush in Naane Varuven is releasing. This is big confident move for the Naane Varuven team. Let's see who will win in this race? Is the big cast, big production, big music, big direction vs simple casting, simple production and great direction? Let's wait and watch. மிக பிரமாண்டமான பொன்னியின் செல்வன் திரைக்கு வரும் முதல் நாளே செல்வா ராகவனின் இயக்கத்தில், தனுஷ் நடிக்கும் நானே வருவேன் வெளியாகிறது. இந்த இரண்டு திரைப்படங்களில் எது சிறப்பான வெற்றியை பெரும்?



Sunday Sep 11, 2022
Sunday Sep 11, 2022
The famous historical Ponniyin Selvan is finally coming to screen directed by Maniratnam. Maniratnam is pioneer director in Indian cinema who has a unique style of making movies. Will Maniratnam's Ponniyin selvan fulfill the expectations? Lets see. மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் எப்படி இருக்கும்? மணிரத்னம் இந்திய சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர். அவருடய படங்கள் அனைத்தும் வித்யாசமா இருக்கும். இப்போ பொன்னியின் செல்வன் இயக்குறார். அவருடைய இயக்கும் பாணி பொன்னியின் செல்வன் படம் மக்களை ஈர்க்குமா?



Tuesday Sep 06, 2022
Tuesday Sep 06, 2022
In this current world, maintaining a healthy lifestyle is hard to achieve, Can we not live healthy? What are the things needed to live a healthy life style? Listen to this podcast. இப்போ இருக்கிற வேகமான வாழ்க்கைல ஆரோகியமான வாழ்றது என்பது மிக கடினமானது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு என்னென்ன தேவைன்னு தெரியுமா? தெரிஞ்சுக்கோங்க.

Your Title
This is the description area. You can write an introduction or add anything you want to tell your audience. This can help potential listeners better understand and become interested in your podcast. Think about what will motivate them to hit the play button. What is your podcast about? What makes it unique? This is your chance to introduce your podcast and grab their attention.